நுவன் குலசேகர டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு

0
129

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை நுவன் குலசேகர அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY