காத்தான்குடி சம்மேளனத்தின் நிவாரண நிதி அ.இ.ஜ.உ விடம் கையளிப்பு

0
127

(ஜுனைட்.எம்.பஹ்த்)

e511ee8f-b631-4a3e-b391-7b819ce69026அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி பொதுமக்களிடத்திலிருந்து சேகரித்த நிவாரண உதவித்தொகையான ரூபா. 1025000/- (பத்து இலட்சத்து இருபத்து ஜந்து ஆயிரம் ரூபா) பணத்தினை சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம். சபீல்(நளீமி) தலைமையிலான குழுவினர்கள் 30.05.2016 ம் திகதி திங்கட்கிழமை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் யூசுப் முப்தி அவர்களிடம் கையளித்தனர்

LEAVE A REPLY