மஸ்ஜிதுல் அமீனா பள்ளிவாயல் மேல்மாடிக்கான அடிக்கள் நாட்டும் நிகழ்வு

0
91

(எம்.ரி.எம்.யூனுஸ்)

c3a5cad4-6a32-47af-b2b3-8a4d7fbb4627புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அமீனா பள்ளிவாயலின் மேல் மாடிக்கான அடிககல் நடும் ஆரம்ப நிகழ்வு நேற்று 31.05.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மஸ்ஜிதுல் அமீனா பள்ளிவாயல் நிறுவாகமும் ஜமாஅத்தாரும் கேட்டுக் கொண்டதற்கமைவாக மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இயங்கும் ஹிரா பெளண்டேசன் அமைப்பினால் இதற்கான மேல்மாடிக்கான நிதி உதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேல் மாடிக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் பேராசியர் அஷ்செய்க் அப்துர் ரஹ்மான் அச் சுலமி தலைமயிலான குழுவினர் பங்குபற்றதலுடன் ஹிரா பெளண்டேசன் செயலாளர் அஷ்செய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி மற்றும் நிர்வாகிகள் ஜமாஅத்தார் ஊர்ப்பிரமுகர்கள் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

LEAVE A REPLY