படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி கவயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

0
128

(S.சஜீத்)

d9680971-d5e1-4c30-b5ae-aed94e71bd50மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (01.06.2015) இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.

குருதி சிந்திய ஊடகவியலாளர்களுக்கு உறுதியான நீதி விசாரனை வேண்டும் என்ற நோக்கிளே இவ் கவனயீர்ப்பு பேரணி அமைந்திருந்தது. இதன்போது பல பாததைகள் உள்ளடங்களாக் கொண்டு குறித்த போராட்டம் நடைபெற்றதன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY