உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

0
343

(S.சஜீத்)

உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்பாக! ஆரையம்பதியை அண்டிக் காணப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உற்பட பலரும் பங்கு கொண்டு புகைத்தல் மற்றும் மது ஆகியவைகளுக்கு எதிராக பல வாசகங்கள் காணப்படக்கூடிய பதாதைகள் உள்ளடங்களாகக் கொண்டு உலக புகைத்தல் எதிர்ப்பு பேரணி நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

01c6cab3-6741-4ccd-b180-c64d6b35f1c8

1ef3669b-8891-4222-b54d-7630de2c77b6

8a2ba5ba-4b90-4263-8ff6-4da9b287726a

11ab4c43-4044-4608-b050-02c294ea97fd

8391a856-5a1e-43f5-84d7-5a8f1398ffea

06718047-c3a1-4659-abcb-d5a3430b8cce

b45f22ed-7503-4fee-b73b-e4b22a5e673f

LEAVE A REPLY