மட்டக்களப்பு பல்கலைக்கழக விடுதிக்கான ஆரம்ப நிகழ்வு.

0
144

(எம்.ரி.எம்.யூனுஸ்)

8a18dabf-f290-4207-8351-0ebb291c3b83சிறீலங்கா ஹிறா பெளண்டேஷனினால் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் சுமார் 4000 மாணவர்கள் கற்கக் கூடியதும் 3000 மாணவர்கள் தங்கி இருந்து கற்கக் கூடியதுமான சகல வசதிகளுடன் கூடிய 10 விடுதிகளுக்கான அடிக்கள் நடும் ஆரம்ப நிகழ்வு புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலா 300 மில்லியன் பெறுமதியில் 3000 மில்லியன் ரூபா செலவில் 10 விடுதிகள் அமைக்கப்படவுள்ளது. நிகழ்வில் அதிதியாக சவூதி அரேபிய உம்முல் குறா பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமி மற்றும் அவரோடு வருகை தந்த குழுவினர் சிறீலங்கா ஹிறா பெளண்டேஷன் செயலாளர் நாயகம் மும்தாஸ் மதனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

24b64748-d8ea-47e5-a627-debed739f69e

LEAVE A REPLY