வெள்ளத்தினால் பாதிக்ப்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸினால் தெடார்ந்தும் துப்பரவு செய்யும் நடவடிக்கை

0
163

-ஷபீக் ஹுஸைன்-

மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல, ப்ரணெ்டியாவத்த ஆகிய இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அனர்த்த நிவாரண அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஸல்மான், மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஆரிப் சம்சுதீன், தவம், மு.கா.வின் பிரதி ஒருங்கினைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் வழிகாட்டலில் சுமார் 300 தொண்டர் அணியினர் இதுவரைக்கும் பணியாற்றியுள்ளார்.

9f5bacb9-0f6e-4ccf-884a-007bcedc633b

404df4a9-c8c8-4321-9fdb-03e754d58ca5

758ae481-c33e-4e56-bff6-3706eefa62e0

80117894-894f-4c29-abe9-fd35fe5b141f

ca711052-b81d-4497-8a5d-9dcfaa7c9523

LEAVE A REPLY