உலக சுற்றாடல் தின கண்காட்சி

0
121

உலக சுற்றாடல் தின கண்காட்சி மற்றும் விற்பனை ஜுன் 1,2,3 ஆகிய தினங்களில் கல்லடி பாலச்சந்தையில் காலை 10 இல் இருந்து இரவு 7 வரை, அனுமதி இலவசம். விவசாய உற்பத்தி, பசுமைத் தொழினுட்பம், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், கலாச்சார நிகழ்வுகள்.

0ad19680-0e4e-49bf-9077-1ccc516bbe3b

LEAVE A REPLY