காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திற்கு 70 லட்சம் ரூபா நிதி

1
165

(றிஸ்வான்)

imageகாத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 3 மாடி கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பாடசாலை அதிபர் SLA. கபூரின் தலைமையில் நடைபெரும் இந்நிகழ்வில் முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சிப்லி பாரூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULM. முபீன், வலயக் கல்விப் பணிப்பாளர் MI. சேகு அலி, நகரசபை செயலாளர் J. சர்வேஸ்வரன் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

1 COMMENT

LEAVE A REPLY