ஸாவியா மகளிர் வித்தியாலயத்திற்கு 35 லட்சம் நிதி முதலமைச்சரினால் ஒதுக்கீடு

0
138

(களத்தில் இருந்து ரிஸ்வான்)

காத்தான்குடியில் அமைந்துள்ள ஸாவியா மகளிர் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வகுப்பறை அமைப்பதற்காக 35 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். அதேவேளை இன்று 30 திங்கட்கிழமை காலை 8.30 ஆரம்பமானதுடன், அதற்கான ஆரம்ப நிகழ்வு பாடசாலையின் அதிபரான இஸ்ஸதுன் நயீமா அப்துஸ்ஸலாமின் தலைமையில் இடம் பெற்றதுடன், பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வருகை தந்திருந்த துடன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும், வலயக்கல்வி பணிப்பாளர் சேகு அலியும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

image

image

image

image

LEAVE A REPLY