துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

0
154

பன்னல பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெட்டகியாவ பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இவ்வாறு துப்பக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY