கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

0
171

Untitled-1கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையுரையாற்றுவதையும், கவிஞர் நவாஸ் சௌபியினால் நூல் வெளியிட்டு வைக்கப்படுவதையும், நூலாசிரியரிடமிருந்து பிரதம அதிதி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், கவிஞர் சோலைக்கிளி ஆகியோர் நூற்பிரதி பெறுவதையும் கவிஞர்கள் உமா வரதராஜன், பாலமுனை பாறூக், மன்சூர் ஏ காதிர், மருதூர் ஏ மஜீட், எஸ். ரபீக், ஸிராஜ் மஸ்ஹூர் ஆகியோர் உட்பட இலக்கிவாதிகளும் அதிதிகளும் கலந்து கொண்டுள்ளதைக் காணலாம்.

LEAVE A REPLY