காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவராக பொறியியலாளர் எம்.ஏ.எம். தௌபீக் தெரிவு

0
160

Thowfeek Engineerகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2016/2017ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் இன்று நடைபெற்றது.

காலை 8.30 மணியலவில் காத்தான்குடி மொஹிதீன் மெத்தை ஜும்ஆப் பள்ளிவாயலில் தற்போதய தலைவர் ரவூப் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்தல் நடப்பாண்டுக்கான புதிய தலைவராக காத்தான்குடி-5, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் பொறியியலாளர் எம்.ஏ.எம். தௌபீக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

செயலாளராக மீண்டும் சபீல் (நளீமி) தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பொருளாளராக புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் பொருளாளர் எம்.பீ.எம். முனாஸ் தெரிவுசெய்யப்படடுள்ளார்.

இது தொடர்பான முழு விபரங்கள்

Photos & Full Detail:
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நிருவாகத் தெரிவு

LEAVE A REPLY