ரியர் அட்மிரல் நீல் ரொஸாய்ரோ பணியாளர்களின் துணைத் தலைவராக கொழும்புக்கு இடமாற்றம்

0
153

(றிசாத் ஏ. காதர்)

Rear Admiral Neil RosayroRear Admiral Sinniahகிழக்கு மாகாணத்தின் கடற்படை கட்டளை அதிகாரி, ரியர் அட்மிரல் நீல் ரொஸாய்ரோ பணியாளர்களின் துணைத் தலைவராக கொழும்புக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை கடற்படை பணியாளர்களின் துணைத் தலைவராகவும், தொண்டர் கடற்படையின் தலைமை அதிகாரியாகவும் செயற்படுவார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரியர் அட்மிரல் டிராவிஸ் சிங்க கிழக்கு மாகாணத்தில் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY