காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு

0
125

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

b738f798-91b5-4839-8a9e-d5aef14db168காத்தான்குடி மௌலவி யூ.எல்.பௌஸ் ஷர்கி பாணந்துறை ஹேனமுல்லை மஸ்ஜிதுல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலில் பிரதம இமாமாக கடமையேற்று இருபத்தி ஐந்து 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் நினைவாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு நூற்றுக் கணக்கான நூல்களை வழங்கியமைக்காக அவரின் சாதனைகளையும், அவர் ஆற்றிய சேவைகளையும் மதித்து வாழ்நாள் சாதனையாளர் விருது பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர், உப அதிபர் எம்.இல்யாஸ் உட்பட ஆசிரியர் மாணவர்களிளால் அண்மையில் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து மேற்படி விருது காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY