மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்து: உதவ எவரும் முன்வரவில்லை

0
489

(முஹமட் அல் நஹ்யான்)

imageநேற்று (26) வியாழக்கிழமை அன்றைய தினம் வத்தளை பிரதான வீதியில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செழுத்தி வந்த நபரின் நிலமையே இது.

இவர் வேகமாக போதையில் மோட்டார் சைக்கிள் செழுத்திய வேளை விபத்திற்குள்ளாகி இருந்தார். அதே வேலை பொலிஸார் உட்பட எவரும் உதவாத நிலையில் வீதியோரம் வீசப்பட்டு பலத்த காயங்களுடன் காணப்பட்டமையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. போதையில் வாகனம் செழுத்துபவர்களுக்கு இது ஒரு படிப்பினைக்காக நாம் பதிவேற்றம் செய்கின்றோம்.

LEAVE A REPLY