ஒலிம்பிக் ரஷிய டென்னிஸ் அணியில் ஷரபோவா

0
99

201605271217137290_maria-sharapova-add-in-rio-olympic-russian-team_SECVPFபிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ரஷியாவைச் சேர்ந்த அவர் ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கினார். இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் மீண்டும் விளையாட முடியும் என்று நம்பிக்கையில் அவர் உள்ளார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான ரஷிய டென்னிஸ் அணியில் மரியா ஷரபோவா பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை ரஷிய டென்னிஸ் சம்மேளன தலைவர் டர்பிஸ்சாவ் தெரிவித்தார். ஷரபோவா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் மாற்று வீராங்கனை தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY