காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு…

0
147

(ஜுனைட் எம்.பஹ்த்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் 27.05.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை அதாவது இன்று மாலை 6.30 மணிக்கு புதிய காத்தான்குடி நூரானியா மாவத்தை அலியர் சந்தியில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் “தெளஹீதுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும்” எனும் தலைப்பில் மெளலவி பீ.எம்.அஸ்பர்(பலாஹி) அவர்களும் “கலிமாவை அறிவோம்” எனும் தலைப்பில் மெளலவி அப்துல் ஹமீட்(ஷரயி) அவர்களும், “ரமழானில் இருந்தவையும் புகுந்தவையும்” மெளலவி ஜஹான் (பலாஹி) அவர்களும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இம் மாநாட்டில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறார்கள்.

தாருல் அதர் அத்த அவிய்யா
காத்தான்குடி.

DAAD Maanaadu 27.05.2016

LEAVE A REPLY