குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலய தனிநபர் பிரேரனைக்கு ஜே.எம். லாகீர் ஆதரவு

0
161

(றிசாத் ஏ காதர்)

2016.05.24 செவ்வாய்க்கிழமை திருகோணமலை கிழக்கு மாகாண பேரவையில் இடம்பெற்ற 59 வது கிழக்கு மாகாண சபையின் அமர்வில் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் உருவாக்கக்கோரி தனிநபர் பிரேரனைக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஜே.எம். லாகீர் அவர்கள் உரையாற்றிய போது….

80466d24-5bc8-4fa7-aeb5-65a47cf01a00

 

LEAVE A REPLY