பென் ஸ்டோக் உபாதையினால் பாதிப்பு

0
117

ben_CIஇங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் பென் ஸ்டோக் இடது முழங்காலில் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இடது முழங்காலில் ஸ்டோக்கிற்கு உபாதை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஏற்பட்ட இந்த உபாதை காரணமாக ஸ்டோக்கிற்கு சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது.

இதனால் ஸ்டோக்கிற்கு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட்போட்டித் தொடரிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY