(CCTV Footage) காத்தான்குடி ஊர் வீதியில் பட்டபகலில் திருட்டு; திருடனை அடையாளம் காட்ட உதவுங்கள்.

0
59

(சில்மி)

Screen Shot 2016-05-24 at 11.38.44 PMகாத்தான்குடி ஊர் வீதி முதலாம் குறிச்சி பொது சந்தை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் பணத்தை திருடிச் செல்லும் இந்த திருடனை அடையாளம் காட்ட உதவுங்கள்.

நேற்று (24) பிற்பகல் 3.24 மணியளவில் இவ் வீடியோவில் பதிவாகியுள்ள நபரால் குறித்த வாகனத்தில் 10.000 ரூபாய் பணமும் வாகனத்தின் சில ஆவணங்களும் திருடப்பட்டுள்ளது.

இத்திருடனை அடையலாம் காட்டக்கூடிய எவரும் இருப்பின் தயவு செய்து கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.

0773664619 (Najeem)
0779349094 (Silmy)

LEAVE A REPLY