ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்தவற்றை recover செய்வது எப்படி?

0
446

nmIOkJQyBest-android-phone-April-20-970-80ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்து கொள்வது என்பது பலபேருக்கு சிரமமான காரியமாகவே காணப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் இந்த ஸ்மார்ட் போன்களிலேயே நாம், பல்வேறு தரவுகளை சேமித்து வைத்து இருக்கிறோம். இதில் அன்றாடம் நீங்கள் எடுத்து கொள்ளும் போட்டோ முதல் வங்கி கணக்கு கடவுச்சொல் வரை உள்ளடங்கும். இவ்வாறு நாம் எமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்-கள் ஏதேனும் குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்து போக வாய்ப்பு உள்ளது.

ஆன்ராயிடு போனில் ‘ரீசைக்கில் பின்’ உருவாக்குவது எப்படி?

ஆனால் மேலே குறிப்பிட்டபடி உங்களது போனிலே அழிந்த பைல்-களை ரிகவர் செய்யக்கூடிய முன்னேற்பாடு நடவடிக்கை எதுவுமே செயற்படுத்தி இல்லாத சந்தர்ப்பமொன்றில், உங்களது போனில் இருந்து அழிந்த போட்டோ-களை ரிகவர் செய்து கொள்ள உதவும் ஆன்ராயிடு செயலி ஒன்று பற்றியும் பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போன்/ மெமரி கார்ட்-இல் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த போட்டோ, வீடியோ, காண்டேக்ட் லிஸ்ட் மட்டும் மெசேஜ்-களை ரிகவர் செய்து கொள்ள உதவும் மற்றுமொரு சூப்பரான செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.

ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தரப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ரிகவர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, ரிகவர் செய்ய தேவையான பைல் டைப்-ஐ தெரிவு செய்யுங்கள்.

அடுத்து நீங்கள் ரிகவர் செய்ய நினைக்கும் பைல்-ஐ தெரிவு செய்யுங்கள்.அடுத்து இந்த செயலியால் கேட்கப்படும் ஆன்ராயிடு ரூட் அனுமதியை வழங்குங்கள்.

அவ்வளவு தான்..! சிறிது நேரத்தில் உங்களது போனில் இருந்து தவறுதலாக அழிந்த பைல்-கள் மீட்கப்பட்டுவிடும்.

ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்ய உதவும் இந்த அதிசக்தி வாய்ந்த ரிகவர் செயலியின் இலவச பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே உண்டு. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறை மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY