மஹிந்தவின் செயலாளர் FCID இல் ஆஜர்

0
96

Lalith_Weeratunga_4_0முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர், லலித் வீரதுங்கவிடம் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தம் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று(24) வாக்கு மூலம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

-ET-

LEAVE A REPLY