பாதிக்கப்பட்ட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட உத்தரவு

0
124

imageமண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் நிலம் நிரப்பும் செயற்பாடுகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

-AD-

LEAVE A REPLY