நாமல் இன்று FCID ஆஜர்

0
92

Namal-CIDமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான, நாமல் ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரியவருகின்றது.

கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காவே அவர் முன்னிலையாகியுள்ளார்.

LEAVE A REPLY