செய்திக்கு பலன் கிட்டியது; அல்ஹம்துலில்லாஹ்

0
175

(ஜுனைட்.எம்.பஹ்த்)

DSC_0303_2நேற்றைய தினம் எமது ஊடகத்தின் வாயிலாக சுட்டிக்காட்டப்பட்ட காத்தான்குடி நகரசபைக்குற்பட்ட அரபு கலாசாலை வீதி CTB பிரதான பஸ் நிலையத்திற்கு பின்புற பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி அஷ் ஷெய்த் ஷெய்ன் மெளலானா பள்ளிவாயலுக்குச் சொந்தமான முஸ்லிம் மைய்யவாடி குப்பைகளும் கழிவுகளும் நிரம்பி அவ் வீதியால் பணிப்பதும் மைய்யவாடிக்குல் செல்லுவதும் பாரிய சிரமமாக உள்ளது. என்ற செய்தியை தொடர்ந்து பல நாட்கள் துப்பரவு செய்யப்படாதிருந்த குப்பை கழிவுகள் இன்று (23) முழுமையாக அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

இதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ச்சியாக இவ்விடத்தில் குப்பை கழிவுகள் போடப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காத்தான்குடி நகர சபை செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

DSC_0303

துப்பரவு செய்வதற்கு முன்னர் இருந்த தோற்றம்
துப்பரவு செய்வதற்கு முன்னர் இருந்த தோற்றம்

LEAVE A REPLY