முன்னால் பிரதி தவிசாளர் காத்தான்குடி சீனி வாப்பா வபாத்

0
200

Seeni Vaappaaகாத்தான்குடி-2ம் குறிச்சி, மௌலானா சதுக்கத்தில் வசித்து வந்த சீனி வாப்பா என அழைக்கப்படும் சீனிமுஹம்மத் ஹாஜியார் சற்று முன்னர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் காத்தான்குடி முன்னால் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் என்பது குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY