ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 10 சிறைக்கைதிகள் விடுதலை

0
166

(விஷேட நிருபர்)

DSCN9800மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 10 சிறைக்கைதிகள் நேற்று (21) சனிக்கிழமை காலை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த 2 பெண் சிறைச்கைதிகளும் 8 ஆன் சிறைக்கைதிகளும் இதன் போது விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச். அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் முன்னிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

DSCN9792 DSCN9799

LEAVE A REPLY