(Photos) அதிகாலையில் அட்டாளைச்சேனையில் விபத்து; காற்றுப்பை மூலம் உயிர்தப்பினர்

0
30

(சப்னி)

13275794_1038942546171205_826797145_nகல்முனையில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிய பயணித்த கார் ஒன்று இன்று (22) அதிகாலை 3.00 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதி, நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னாள் உள்ள டெலிக்கம் நிறுவனத்திற்குறிய கம்பம் ஒன்றுடன் மோதுண்டு துண்டாக்கப்பட்டவாறு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும், குறித்த காரில் பயணித்த அக்கரைப்பற்றை சேர்ந்த இருவருக்கும் எவ்வித சேதமுமின்றி காற்றுப்பை (Airbag) உதவியுடன் உயிர் ஆபத்திலிருந்து தப்பினர்.

காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

13221022_285788828423899_2528408752848646058_n 13278129_1038942442837882_1357739830_n 13281845_1038942499504543_1695186479_n

LEAVE A REPLY