மின் விநியோக தடையா? முறைப்பாடு செய்ய புதிய இலக்கம் அறிமுகம்

0
166

CEBமின்சார விநியோக தடை மற்றும் மின்சார அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே இருந்த 1987 மற்றும் 1901 என்ற எண்களுக்கு மேலதிகமாக 011 – 30 30 303 என்ற இலக்கத்திற்கும் மின்சாரம் செயலிழப்பு மற்றும் மின் அனர்த்தங்கள் பற்றி தகவல் வழங்க முடியும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.

தெஹியோவிட்ட, ருவன்வெல்ல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக சென்றிருந்த போது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY