வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது

0
171

white house_CIஅமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தினை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது காயம்; அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடைப்பெற்ற போது ஜனாதிபதி; ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை எனவும் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY