உலகை அதிர வைத்த வீரர்கள் இவர்கள் தான்: மேத்யூஸ் வெளியிட்ட சிறந்த அணி

0
87

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உலக கிரிக்கெட் லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்:-

சச்சின் டெண்டுல்கர்
குமார் சங்கக்காரா
பிரைன் லாரா
அரவிந்த டி சில்வா (அணித்தலைவர்)
மஹேல ஜெயவர்த்தனே
ஜாக்குஸ் காலிஸ்
ஷேன் வார்னே
முத்தையா முரளிதரன்
வாசிம் அக்ரம்
சமிந்த வாஸ்
கிளென் மெக்ராத்.

LEAVE A REPLY