(Just in News) அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு

0
10

Landslideஅரநாயக்க, கபரகல கந்தையில், இன்று பிற்பகல், மீண்டுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் அந்நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY