கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவொன்று மீ்ண்டும் திறப்பு

0
109

kothmalai_CIநேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் மேலும் மழை தொடருமாயின் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு தானாகவே திறக்கும் எனவும் இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY