மல்வானை ரக்ஸபானை ஜும்ஆ மஸ்ஜித் விடுக்கும் அவசர வேண்டுகோள்

0
192

(நிஷவ்ஸ்)

b27eb25c-a016-4003-a547-64c06ef892daசுமார் 1700 பேரை உள்ளடக்கிய மல்வானை ஊர்வௌ்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 அடி உயரத்திற்கு ஊரைச் சுற்றி ஆற்று நீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமின்மையால் வெளியுலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 இற்கு மேற்பட்ட வீடுகளும் 50 இற்கு மேற்பட்ட வியாபார ஸ்தலங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. மக்கள் தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

எமது ரக்ஸபான பள்ளிவாசலை மையமாக வைத்து சுமார் 1700 பேருக்கு 3 நேர உணவு விநியோகம் கடந்த 5 நாட்களாக பலத்த சிரமங்களுக்கு மத்தியில் விநியோகிக்கப்படுகின்றது. சேதமடைந்த வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு பாரிய நிதி உதவிகள் தேவைப்படுகின்றது.

எனவே,உங்களால் முடியுமான உதவிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு

சகோதரர் பியாஸ் – 0772482594

சகோதரர் பைஸர் – 0779596155

சகோதரர் நிஷவ்ஸ் – 0714922490

Bank Detail:Raxapana Jummaa MosquePeople’s Bank Malwana BranchA/c No 191100104688107Swift Code -PSBKLKLX

11dd4170-fe9e-4079-bb0e-dd745d1a27f3

6932f545-e08e-4406-a629-7a9e40d5da04

92040e33-79ee-49e3-af77-32834dddcddd

b27eb25c-a016-4003-a547-64c06ef892da

LEAVE A REPLY