சீனாவில் சூறாவளி.!

0
133

chinaசீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் மண் சூறாவளியானது 100 மீற்றர் உயரத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இச்சூறாவளியானது இன்னும் 24 மணி நேரத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமென சீன அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக, தொழில் பட்டறைகளுக்கும் அரச நிறுவனங்களும் மற்றும் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY