அமைச்சர் ராஜித சுவிட்சர்லாந்து செல்கிறார்

0
110

1397292443rajith69 வது உலக சுகாதார மாநாடு எதிர்வரும் 23ம் திகதி சுவிட்சர்லாந்தில் ஆரம்பமாக உள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 28ம் திகதி வரை இடம்பெறுகிறது.

நிலையான அபிவிருத்திக்காக 2030 திட்டத்திற்கு உலக தயார்படுத்தல் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக உள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்புக்கள் குறித்த தீர்வுகளை எடுத்தல், நாணய கொள்கை திட்டம் மற்றும் வேலைத்திட்ட வரவு செலவுகளை ஆராய்தல் இம்மாநாட்டின் நோக்கங்களாகும்.

LEAVE A REPLY