ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து பெடரர் விலகல்

0
72

201605201430293963_Roger-Federer-leave-from-Australian-Open-2017_SECVPF2017–ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.

2017–ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜனவரி 16–ந்தேதி தொடங்குகிறது. இதில் 3–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். முழங்கால் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார். 17 ஆண்டுக்கு பிறகு கிராண்ட்சிலாம் போட்டியை தவறவிடுகிறார்.

LEAVE A REPLY