களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

0
158

floodsகளனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழிந்தோடுவதற்கு இன்னும் சில தினங்கள் எடுக்கும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாகலங்கம் தொடக்கம் அவிசாவளை வரையான களனி கங்கையை அண்டிய பகுதிகளில் நேற்று(19) வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதுதவிர, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய பகுதியிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

LEAVE A REPLY