பொத்துவில் வாழ் மக்களுக்கான அவசர செய்தி

0
135

Pottuvil(சப்னி, சம்சுல் ஹுதா)

மழை வெள்ளம் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நம் சொந்தங்களுக்காக உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள். இன்றைய ஜூம்மா தினத்தில் பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் உங்களால் முடிந்த சிறு தொகை பணத்தினை இட்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாம் சுனாமி என்னும் அகோரமான கடல் கொந்தளிப்பில் சிக்கித் தவித்தபோது உதவியவர்கள் அவர்களே.. எனவே உங்கள் காத்திரமான பங்களிப்பினை அவர்களுக்காக வழங்குங்கள்.

உங்கள் நிவாரண பொருட்களை 21(சணிக்கிழமை) லுஹர் வரை பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் ஒப்படைக்கலாம்…!

அழையுங்கள்:
பொத்துவில்: 0754300475 , 0756748044
தலைமை: 077 12 76 680 , 077 6144461

LEAVE A REPLY