கெய்ரோவில் இருந்து பாரிஸ் சென்ற எகிப்து விமானம் மாயம்

0
123

201605190937396483_EgyptAir-flight-from-Paris-to-Cairo-disappears-from-radar_SECVPFஎகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்துள்ளது.

எகிப்து அரசுக்கு சொந்தமான தடம் எண்: MS804 எகிப்துஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY