(S.சஜீத்)
தற்போது காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் (20.05.2016) நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு தற்போது கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி