இந்தியாவில் தெலுங்கானாவில் வெயிலுக்கு 309 பேர் ‌பலி

0
146

201605190224410470_309-heat-related-deaths-in-Telangana-this-summer_SECVPFதெலுங்கானா‌வில், இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கி‌‌ய நாளிலிருந்து வெயில்‌ தொடர்பான சம்பவங்களில் 309 பேர் உயி்ரிழந்துவிட்டன‌ர்.

தெலுங்கான பேரிடர் மேலாண்மைத் துறை இந்தத் ‌தகவலை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 90 பேரு‌ம், மெஹ்‌பூப்‌‌‌ நக‌ர் மாவட்டத்தில் 44 பேரும்‌ மரணமடைந்ததா‌க‌ ‌கூற‌ப்பட்டிருக்கிறது.‌‌ வெயில் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் பற்றிக் கண்டறிய அமைக்கப்பட்ட மூவர் கமிட்டியின் மூலம் இந்த தகவல்க‌ள் தெரியவந்துள்ளதாக தெல‌ங்கானா‌‌ மா‌நில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்‌திருக்கிறது.

LEAVE A REPLY