பாதிக்கப்பட்டவர்களுக்காக கிழக்கு மக்களாகிய நாம் உதவுவோம்!

0
152

szhஇன்று நாட்டின் சீரற்ற காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் எமது உறவுகள் உயிர்கள் உடமைகள் சேதமடைந்துள்ளதோடு அவர்களின் அன்றாடத் தேவைகள் சரியாக நிறைவேற்றமுடியாமல் அல்லல் படுகின்றனர்.

சுனாமியின் போது எமக்கு உதவிய உறவுகளே அவர்கள் நாம் எப்படியான வேதனை கஷ்டங்களில் இருக்கும் போது அவர்களினால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். இன்று அவர்களுக்கு கைமாறு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இம்முறை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை சேகரித்து பாதிகப்பட்ட மக்களிடம் ஒப்படைக்கும் “நேசக்கரம்” செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பிக்கின்றது. குறித்த செயற்றிட்டத்திற்கு உதவ முடிந்த உள்ளங்கள் தொடர்புகொள்ளுங்கள்.

தலைமை: 0771276680, 0776144461

பொத்துவில் : 754300475, 756748044
அக்கரைப்பற்று: 077 7138144
அட்டாளைச்சேனை : 071 2085634
ஒலுவில் : 075 7781040
நிந்தவூர்: 077 0611588, 77720778
சம்மாந்துறை: 077 9802423
காரைதீவு: 0771226538
கல்முனை, சாய்ந்தமருது: 077 6144461
மருதமுனை: 075 0748646
திருக்கோவில்;: 772858360
காத்தான்குடி: 0774318645
வாழைச்சேனை: 077 9966556
ஏறாவூர்: 075 5524087
ஓட்டமாவடி: 773681209
திருகோணமலை: 0777004772
மூதூர்: 0770343243

LEAVE A REPLY