ஈக்வேடர் நாட்டில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

0
90

201605181523501325_Ecuador-struck-by-67-magnitude-quake_SECVPFதெற்கு அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் நாட்டில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈக்வேடர் நாட்டின் மனாபி பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.57 மணியளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 1.27 மணி) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த மாதம் ஈக்வேடர் நாட்டில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு 600-க்கும் அதிகமானவர்கள் பலியானது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY