அரநாயக்க மண்சரிவிலிருந்து 13 பேரின் சடலங்கள் மீட்பு

0
138

Landslideகேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் 200 பேர் கொண்ட மீட்புக் குழுவினரால் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கேகாலை புலத்கொஹுபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY