கல்குடா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி விஜயம்

0
143

(வாழைச்சேனை நிருபர்)

கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

இக்குழுவில் கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஈ.போல், உதவிச் செயலாளர் டி.தெய்வேந்திரன், கல்வியமைச்சின் அதிகாரிகளும், மாகாணக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது வலயக்கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து, அதனடிப்படையில் வசதியளிக்கும் வகையிலான கலந்துரையாடலை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்குடா வலய பாடசாலை அதிபர்கள் ஆகியோருடன் நடைபெற்றது.

1cfae2af-ec5a-4732-aa70-439eee4284ce

5bfc7cd1-e06f-4607-97c8-b886fc1c9968

6d136d4b-0096-4a70-804e-4a4d3263a276

7f0dd247-f2cb-4ff9-adfc-ff6fd1a5acf5

219aa3cf-ec13-4f20-bf6e-1fefc2942064

677319e7-3c4a-4dd0-8218-aa5bab4574ac

LEAVE A REPLY