கடுகண்ணாவ மண்சரிவு : மூன்று பேர் சடலமாக மீட்பு

0
75

கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போன நபர்களில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பெண் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

-VK-

LEAVE A REPLY