(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் காயம்

0
16

காத்தான்குடி பிரதான வீதி, மீரா பாலிகா தேசிய பாடசாலை முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கில் மோதியதிலேயே இவ் விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிலில் வந்து காயமடைந்தவர் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

WhatsApp-Image-20160517 (1) WhatsApp-Image-20160517 (2) WhatsApp-Image-20160517 (3) WhatsApp-Image-20160517 (4)

WhatsApp-Image-20160517

LEAVE A REPLY