அமைச்சரவை பத்திரம் ஊடாக பெறப்பட்ட14.5 மில்லியன் ரூபாய் நிதியில் மோசடி

0
132

presidential-commission-of-incquiry-e1448357772237அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 14.5 மில்லியன் ரூபாய் நிதியை ஹம்பாந்தோட்டை பகுதியில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க பயன்படுத்தியமை தொடர்பாக மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் கீழ் கொள்ளுபிட்டி பகுதியில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கும் நோக்கிலேயே இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-ET-

LEAVE A REPLY